indonesia 44 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு நமது நிருபர் டிசம்பர் 14, 2019 இந்தோனேஷியாவில் 44 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ஓவியங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.